அறிவுடையோர்களுடன் அன்பாகப் பழகுங்கள்!

அபூத்தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"அறிவை தேடுங்கள் ! ( அதற்கு) நீங்கள் இயலாமல் போனால், அறிவுடையோர்களை நேசியுங்கள்! அவர்களை உங்களுக்கு நேசிக்கவும், முடியாமல் போனால், (இறுதி நிலை) அவர்களை கோபம் கொல்லாதீர்கள் !" ( வெறுக்காதீர்கள்!)

நூல் : சிபதுஸ் ஸப்வா (298/1)

قال أبو الدرداء -رضي الله عنه-:

" اطلبوا العلم فإن عجزتم فأحبوا أهله , فإن لم تحبوهم, فلا تبغضوهم "

( صفة الصفوة 1|298 )

ஐய்யூப் அப்துல் வாஜித் இன் ஆமீ வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்