இஸ்லாம் பாடக் கருத்தரங்கு

பனாகமுவ அந்நூர் பாடசாலையில் 28.10.2018 அன்று இம்முறை (2019) சாதரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இஸ்லாம் பாடக் கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

பனாகமுவ அந்நூர் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குழாம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் வளவாளராக நபீஸ் நளீர் (IRFANI, Undergraduate SEUSL) அவர்கள் கலந்து கொண்டார்.

கருத்துகள்