சத்தியத்தை ஏற்காதவருக்கு ஏற்படும் சோதனை

இஸ்லாமிய பேரறிஞர் இப்னு தைய்மிய்யா (றஹ்) அவர்கள் கூறினார்கள்; "யார் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அல்லாஹ் அவரை அசத்தியத்தை ஏற்றுக் கொள்ள வைத்து, சோதிப்பான்."

(நூல்: மஜ்மூஉல் பதாவா)

قال ابن تيمية رحمه الله؛

"من لم يقبل الحق ابتلاه الله بقبول الباطل"

مجموع الفتاوى

ஐய்யூப் அப்துல் வாஜித் இன்ஆமீ

கருத்துகள்