நீ மட்டும் விதி விலக்கா!

எனதான வாழ்வில் தவறான புரிதல்களும் சில நேரம் வலிக்கத்தான் செய்கிறது.

என்னைக்கடக்கும் ஒவ்வொரு மானிடமும் எனதான வாழ்வியலில் ஏதோவொரு காயத்தை தந்து விட்டுத்தான் பிரியாவிடை தருகிறார்கள்.

இதில் நீ மட்டும் விதி விலக்காஆ என்ன ????

ஒலுவில் நுஷ்தா நியாஸ் (இ.தெ.ப) மூன்றாம் வருடம்

கருத்துகள்