இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உனது பத்தினித் தனத்தால் நீ ஒரு செல்வந்தன் என்று மக்கள் உன்னை பற்றி நினைக்கும் வரை உன் ஏழ்மை நிலையை மறைக்க வேண்டும்!
நீ பொருந்திக் கொண்டு விட்டாய் என்று மக்கள் உன்னை பற்றி நினைக்கும் வரை உன் கோபத்தை நீ மறைக்க வேண்டும்!
நீ சுவண்டியாக வாழ்கிறாய் என்று மக்கள் உன்னை பற்றி நினைக்கும் வரை உன் கஷ்ட, நஷ்டத்தை மறைக்க வேண்டும்!
(மனாகிபுஷ் ஷாஃபிஈ - 188/2)
قال الإمام الشافعي -رحمه الله- :
جوهر المرء في ثلاث :كتمان الفقر : حتى يظن الناس من عفتك أنك غني ، وكتمان الغضب: حتى يظن الناس أنك راض، وكتمان الشدة: حتى يظن الناس أنك متنعم ."
(مناقب الشافعي للبيهقي 188/2)
ஐய்யூப் அப்துல் வாஜித் இன்ஆமீ
கருத்துகள்
கருத்துரையிடுக