இன்று நீ விரட்டும் சிறுவனின் நாளைய நிலை!

நீங்கள் பள்ளிவாயலில் சிறுவர்களது சத்தத்தை கேட்கவில்லையாயின் அடுத்துவரும் தலைமுறையினரையிட்டு எச்சரிக்கையாக இருங்கள்.!

தொந்தரவு செய்கின்ற காரணத்தினால் பள்ளிவாயலை விட்டும் நீங்கள் விரட்டும் அச்சிறுவன், எதிர்காலத்தில் பள்ளிவாயலில் தொழுவதை நீங்கள் அவா கொள்வீர்கள்!

அச்சிறுவர்களது தொந்தரவைப் பொறுத்துக்கொண்டு, அவர்களுக்கு கற்பித்து, மென்மையான முறையில் அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

ஒரு பள்ளிவாயலில் ஒட்டப்பட்டிருந்த அழகிய விழிப்புணர்வுக்கான அறிவித்தல்

Azhan Haneefa

[products]

கருத்துகள்