இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பெரும் சோதனைகளில் ஒன்றான கொளரா போன்ற, ஆட்கொல்லி நோயை தடுப்பவைகளில் முக்கியமானது, நபி (ﷺ) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்து சொல்வதாகும். (பத்லுல் மாஊன் - பக்கம் - 333)
● قال الإمام ابن حجر - رحمه الله - :
《 مِن أعظم الأشياء الدافعة للطاعون وغيره مِن البلايا العِظام كثرة الصلاة على النبي ﷺ 》.
المصدر كتاب بذل الماعون (ص ٣٣٣)
ஐய்யூப் அப்துல் வாஜித் (இன்ஆமீ)
கருத்துகள்
கருத்துரையிடுக