நபித்தோழர்களுக்கு தமது சிறார்களை நோன்பு நோற்க வைப்பதற்கு இருந்த பேராசை

இஸ்லாமிய அறிஞர் அல்லாமா இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது;

"நபித்தோழர்கள் தமது  சின்னஞ் சிறார்களை, நோன்பு நோற்க வைப்பார்கள். எதுவரையெனில், அப்பிள்ளைகள் பசி உணர்வால் அழுவார்கள். அப்போது விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து, திசை திருப்பிவிடுவார்கள். அதனால், சூரியன் மறையும் வரைக்கும் அவர்கள் பராக்காகிவிடுவார்கள்." (நூல்: அழ்ழியாஉல்லாமிஉ, பக்கம் :589)

حرص الصحابة على صيام أولادهم

قال العلامة ابن عثيمين رحمه الله :

«فقد كان الصحابة رضي الله عنهم يُصوَّمون أولادهم حتى إن الصبي ليبكي من الجوع ، فيعطونه لعبة يتلهى بها إلى الغروب» .

(الضياء اللامع (ص٥٨٩)

ஐய்யூப் அப்துல் வாஜித் (இன்ஆமீ)

கருத்துகள்