புறம் பேசுவது நோன்பை துளையிட்டுவிடும்

முன்னோர்களான நல்லோர்களில் சிலர் கூறியதாவது: "புறம் போசுவது நோன்பை துளையிட்டுவிடும், "இஸ்திக்பார்" பாவமன்னிப்புத் தேடுத‌ல் அத் துளையை அடைத்துவிடும். உங்களில் எவரேனும் துளையுள்ள நோன்பை  நோற்காமலிருக்க முடிந்தவர் அதை அவ்வாறே செய்து கொள்ளட்டும்.!!" (நூல்: சுஃஅபுல் ஈமான் 1433)

قال بعض السلف - رحمهم الله تعالى - :

« الغيبة تخرق الصيام والإستغفار يرقعه ، فمن استطاع منكم ألا يأتي بصوم مخرّق فليفعل »

(شعب الإيمان للبيهقي ( ١٤٣٣ )

ஐய்யூப் அப்துல் வாஜித் (இன்ஆமீ)

கருத்துகள்