மகிழ்ச்சியின் சங்கமம்

ஒன்றையே பலமுறை கேட்கும் உணுக்கு ஆசையில்லா அன்புள்ளங்கள் ஆராவாரம் ஏதுமின்றி கட்டிலே இருக்கையாய் இவர்களுக்கு என்றும்

உடம்போ தளர்வு உள்ளமோ உற்சாகம் அடிக்கடி  விசாரிப்புகள் அடிவயிற்றில் சுமந்த குழந்தைகள் பற்றி

மருந்தே வாழ்வென மனது முழுக்க நினைப்பு மூவேளையும் குடித்து முடிந்து மகிழ்ச்சியுடன் தெம்பு

மறுக்கமுடியா சொத்து மாளிகையின் முத்து மலரவேண்டும் மனையில் மகிழ்ச்சியின் சங்கமமாக

Binth Ameen Seusl

மகிழ்ச்சி யின் சங்கமம்

கருத்துகள்