இறுதியானது

மனிதா! நீ உலகில் பல பட்டங்கள் பெற்றாய் – உன் இறுதிப் பட்டம் “மைய்யத்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் சொகுசு வாகனங்களில் பயணித்தாய் – உன் இறுதி வாகனம் “சந்தூக்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் வண்ண ஆடைகளை அணிந்தாய் – உன் இறுதி ஆடை “கபன்” என்பதை மறந்து விடாதே!   மனிதா! நீ உலகில் மாடி வீடுகளில் வாழ்ந்தாய் – உன் இறுதி வீடு “கப்ர்” என்பதை மறந்து விடாதே!    

Ibnu Asad

 

கருத்துகள்