புனிதமானது

துல்ஹஜ் மாதம் புனிதமானது

அறபா நாளும் புனிதமானது

மக்கா நகரும் புனிதமானது

மனித உயிரும் புனிதமானது

மனித பொருளும் புனிதமானது

மனித மானமும் புனிதமானது

துல்ஹஜ் மாதம் இறுதியானது

இஸ்லாம் மார்க்கமும் நிறைவானது

அவற்றை மதித்தாலும் சிறப்பானது

Ibnu Asad

கருத்துகள்