சமூகத்தின் கண்ணாடி
சமூகவளைத்தள முன்னாடி
நிண்டு பார்த்தாலடி
தெரியும் விம்பம்தானடி
அவலட்சண வதனம்தானடி
நீரும் தென்பட்டாலடி
கண்ணாடியை திட்டுகிறாயடி
முகத்தை மாற்றுகிறாயடி
சமூக பிளவுகளுக்குத்தானடி
சமூகவலைத்தளம் காரணமடி
என பிதற்றாமலடி
சமூகத்தை சீரமைக்கத்தானடி
முன்வந்தால் சரிதானடி
Ibnu Asad
கருத்துகள்
கருத்துரையிடுக