இலட்சியம்

வாழ்வெனும் போரிலே இலட்சியம் மெனுமா பனித் துளிகள் ......!

தொட்டு ரசிக்க ஆசையாய் வாழ்ந்து பார்க்க விருப்பமாய் மனதைத் கிள்ளிடும் மலரின் இதழே ...!

ரோஜா மலரே ...! சொக்கத் தவிக்கும் சொக்கத் தங்கமே ...! விண்ணின் ஒளியே ...! ஆகாய நிலவே இந்த இலட்சியம்.

M.N.M Sanoos

(இர்பானியா வளாகம்)

வெளியீடு

வியூகம் வெளியீட்டு மையம் NAFEES NALEER

Rambuk ela

kandy

கருத்துகள்