GAS THAN KAS

மேடைகள் தானும் வேடங்கள் இட்டபடி வாக்குறுதிகளால் வாக்குகள் அள்ள மக்களை மடமைகளாக்கி மாற்றம் காணப் போகிறதாம் இந்த அரசியல்?

அந்தி வேளை அடர்ந்த காடுகள் சென்று இறந்தவைகளை பதம் பார்த்து அகற்றி அடுக்குகளாக்கி தலையில் சுமந்து விறகடுப்பில் வீட்டு சமையல் செய்த காலம் போய்

இன்று அடுக்கு மாடிகள் ஆகாயம் வரை நீள ஆராய்ச்சியின் அளப்பறிய சேவை சமையலே இன்று ஒரு சிலிண்டருக்குள் அடங்கிட்டது

பருவ மழையில் சிக்கிய பவள மல்லியாக பணச்சதி பரீட்சையின் புள்ளிகள் தான் Gas than kas

கவிச்சாரல் சாரா புளிச்சாக்குளம்

கருத்துகள்