கொள்ளை அழகு கொஞ்சிட துடிக்க வைக்கும் வசீகரம் பார்த்த நொடியே மனதை இழுக்கும் மென்மை இதழாலே ஆயிரம் மொழி பேசும் தோரணம் மணம் வீசி மனதை பறிக்கும் அற்புதம்
நான் பெண் அல்ல மலர் தான் என்னை வர்ணிப்பதுடன் நிறுத்தி விடுங்கள் !! என்னை பறித்து கசக்கி விடாதீர்கள்
மருதமுனை நிஜா
கருத்துகள்
கருத்துரையிடுக