நித்தமும் உனை குறை சொல்லும் சுற்றத்தில் போராடா நண்பா
விடியும் பொழுதுகள் உனை பாராட்டும் வாடாதேடா நண்பா
உனை ஆழும் தடைகள் உனை செதுக்கிடும் உளிகள் தழராதேடா நண்பா
தோல்வி கண்டு அனுபவம் பெறு அப்போது தான் சிறந்திடுவாய் துவண்டு விடாதே நண்பா
இழி சொல்லும் பழி சொல்லும் உனை அம்புகளாய் நோக்கிப் பாயும் தடை உடையா நண்பா
இன்னல்கள் பல வந்தால் என்ன வெற்றிகனி தான் உனது நோக்கம் முன்னேறடா நண்பா
அண்டமும் உனை போற்றும் நாள் வெகு விரைவில் முயற்ச்சி செய்யடா நண்பா
கருத்துகள்
கருத்துரையிடுக