வெற்றி நிச்சயம்

நிகழ்காலத்தின் நிதானமான அவதானிப்பு கடந்தகால நிகழ்வுகளின் வாசிப்பு

எதிர்காலத்து நிகழ்ச்சிநிரல் தயாரிப்பு ஆரோக்கியமான முன்னோக்கிய பயணத்தின் ஆரம்பம்.

அதிகாரத்தில் இருப்பதுதான் அரசியல் என்றில்லை எதிர்கட்சி அரசியல் கூட எம்மை பாதுகாக்கும்.

தோல்விகள் பல செய்திகள் சொல்லும் கேள்விகள் மனசாட்சியை கொல்லும்.

எதற்கும் அஞ்சாமல் இலக்கு நோக்கிய பயணத்தின் முடிவில் உறுதியாக வெற்றி நிச்சயம்.

நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்

கருத்துகள்