வெல்வேன் அல்லது தோற்பேன் இதில் ஒன்று நடந்தும் என்னைக் கடந்தும் செல்லும்.
"தேங்கி நின்று எம்மைத் தாக்க இருப்பதும் - எம்மை அழிவுக்கு இட்டுச்செல்வதும் இதுவல்லவோ" பேசிய அசிங்கமான நம் வார்த்தைகள் மேடை மேடையாக முழங்கிய இழிவு படுத்தும் சொற்கள் நாம் தோண்டிய குழிகளும் நம் நா நோவு படுத்திய உள்ளங்களும். பேசிய புறமும், போலியாக தேடிக்கொள்ளும் வெற்றியும் இதுவல்லவோ.
அரசியல் அழகானது கொள்கைகளோடு நகர்த்திடுவோம் உண்மையை உயர்வாய் காத்திடுவோம் மக்கள் கண் துடைக்க அழகாய் அரசியல் பயணம் தொடர்ந்திடுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக