சோகத்தின் கர்ப்த்தில் இருந்து ஜனித்த ஆறாத தாகமாய் மகரந்த இறகுகளில் இருந்து வழிந்து கொண்டிருக்கிறது இரவின் தனிமை
மெல்லிய மேகத்தில் புதைந்து கொண்டிருக்கும் விடியல்கள் வைகறைக் கவிதை ஒன்றை வான் மீது வரைந்து கொண்டிருக்கிறது
என் ஆன்மா வட்டமிடும் இரைச்சல் நிறைந்த வான் வெளியிலே மௌனமாய் மிதந்து கொண்டிருக்கிறது நிலவின் விசும்பல்.
கருத்துகள்
கருத்துரையிடுக