மனித நேயம்

தீயவர்களின் சகவாசம் உன்னில் நிறைந்து

காதல் உன் கண்களை மறைத்து

காமம் உன் சிந்தனையில் புகுந்து

தலைக்கனமும் உன்னுள் வந்து

மனித நேயத்தையும் இழந்து விட்டாய்

நல்லோருடன் சகவாசம்  கொண்டு

சுய நலத்தை செயலால் நீக்கி

சிந்தனைகளை ஒரு முகப்படுத்தி

கருணையை உன் சிந்தனையில் புகுத்தி

மகிழ்சியை உன்னில் ஏற்படுத்தி

மனித நேயத்தை புவியில் பரவச் செய்திடு

Ibnu Asad

கருத்துகள்