இறை நம்பிக்கை

தள்ளாத முதுமையிலும்

புரியாத பாலகத்திலும்

பலவீனமான பெண்ணாகினும்

சாதனைகள் படிக்கலாம்.

இறை நம்பிக்கையில்

முழு உறுதியும்

அதற்கான தியாகமும்

எம்முள் நிறைந்தால்

புது வரலாற்றை

நாமும் படைக்கலாம்

நபி இப்ராஹீம்

நபி இஸ்மாயில்

ஹாஜரா வரலாறு

எடுத்தியம்பும் உன்னத

போதனை இதுவே!

Ibnu Asad

கருத்துகள்