தன்னிலை மறந்து தவமிருந்து தம்முடையும் காவியானது கௌதம புத்தரின்
தன்குணம் மறந்து தாறுமாறாய் ரத்தம் ஓட்டி அதில் தன்னுடை கழுவி காவியாகுது அசின் விராது
மாட்டின் உயிரை பறிக்காதே – என கோஷமிட்ட சமுகம் மனித உயிரை பறிக்க போராடுது இனம் இனத்தை சாரும் அதற்காகவே போராடும்
மதங்கள் உள்ளது மன நிம்மதிற்காக மரணங்கள் நிகழுது மதத்தின் பெயரில் மன நிம்மதியின்றி மயானத்தில் அரசமைக்க
கருத்துகள்
கருத்துரையிடுக