முத்தான இஸ்லாத்தின் முதலாவது மாதம் முஹர்ரம்
முஹம்மது நபி இஸ்லாமிய முன்னேற்றத்திற்காக ஹிஜ்ரத்திற்கு முரசறிவித்த மாதம் முஹர்ரம்
மூர்க்கன் பிர்அவ்னின் மூடப்பிடியிலிருந்து முஸ்லிம்கள் மீண்ட மாதம் முஹர்ரம்
முன்னேறத் திட்டமிட முறையான மாதம் முஹர்ரம்
முயற்சியும் ஈமானும் முன்னேறத் தன்னம்பிக்கையும் முழுதாய் இருந்தால் முன்னேறலாம் உன்னாலும் முஹசபா செய்து முறையாக திட்டமிட்டு முழுதாய் முயற்சி செய்ய முஹர்ரத்தில் களத்தை அமை
கருத்துகள்
கருத்துரையிடுக