முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

About

13775597_1575134466121803_2424010114252812294_n-2நான் இலக்கியம், இஸ்லாமிய ஆராய்ச்சி, பொருளாதரம், ஊடகத்துறை என்பவற்றில் ஆர்வம் உள்ளவன். ஆகவே அத்துறைகளில் ஒரு சில ஆக்கங்களை எழுதி ஒரு சில ஊடகங்களுக்கு அனுப்பினேன். என்றாலும் எவற்றிலும் எனது ஆக்கங்கள் வெளியாகவில்லை. எனவே நான் தனியாக ஓர் இணையப்பக்கத்தை ஆரம்பித்து எனது ஆக்கம், ஒருசில செய்திகளையும் வெளியிடுகின்றேன். மேலும் இது ஓர் பதிவு செய்யப்பட்ட செய்திச்சேவை அல்ல.

இதை நடாத்திச் செல்வதில் எனது நண்பர்களோ, சமூகசேவை நிறுவனங்களுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை.web

இதில் உள்ள செய்திகளை தங்களுக்குள் பரப்பி சமுகத்தில் பிரச்சினை ஏற்படுத்தினால் அதற்கு நான் பொறுப்பில்லை. t

கருத்துகள்