எது நல்லாட்சி????

நல்லாட்சியெனும் பெயரில்

யுகமான அரசியல்

தலைப்பட முன்னே

விழுமோ என்னவோ...

 

ஓட்டுப்போட்டு

ஒத்தாசை வழங்கி

பிரச்சினைகளுக்கோ

விடிவு பிறக்க

வந்தவனையோ காணவில்லை

தேடிக்கொண்டிருக்கிறேன்

இன்னும்...

 

பதவி பேதையில்

மயங்கிய அறக்கர்கள்

விரித்திருக்கும்

வலைதானென்ன?...

 

பொழுதினை

எண்ணிக்கொண்டிருக்கிறேன்

தீர்வினை நோக்கியவண்ணம்

0.
ஹனீஸ் இப்றாஹிம்(இர்பானியா வளாகம்) வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம் Rambuk_Ela , Kandy

கருத்துகள்