பணியில் உயர்ந்த அன்பில் நிறைந்த உன் உண்மையான நேசம் என்றும் வேண்டும் மகனே!!!
காலங்கள் பல கடந்தாலும் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும் மறந்திடாதே!!!
இந்த தாயை நீ மறந்தால் மரணிக்கும் என் மனம் மறு நிமிடம!!!
என்றும் உன் உறவை வேண்டி கலங்கி நிற்கும் உன் அன்னையிவள்.
கருத்துகள்
கருத்துரையிடுக