ஏனோ இப்போதெல்லாம்
மீண்டும் பிறந்திட்ட உணர்வு...
யாரோடும் ஒட்டிப்பழகாத எனக்கு
உன் நட்பு பாரியதொரு
மாற்றம் தான்.....
நீ என் பக்கத்தில் இருக்கும் போதெல்லாம்
ஓர் தைரியம் என்னுள்....
உன் நட்பை இழந்து விடக் கூடாது என்று
உன் கை பிடித்துமுகம் பார்த்து சொல்ல நினைத்தாலும்...
ஏனோ வார்த்தைகள்
மௌனமாகி...
கண்கள் மட்டும் கலங்கி
நிற்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக