பெஸ்ட் இயர் என்றால்- ராகிங்
செகன்ட் இயரில் - போரிங்
தேட் இயர் என்றால்- மிஸ்ஸிங்
அதற்குள்ளே!......
அரட்டைக்கு Lecture hall
Part ற்கு Common Canteen
பக்கத்து நண்பனின் மிமிக்கிரி ஜோக்ஸ்
இந்தியா-- பாக்கிஸ்தான் போல
சீனியரோட குட்டி குட்டிச் சண்டைகளே!
விட்ட பாடு இல்லாது
Time pass க்கு
வெட்டி sms க்கள்
ஊருக்கு ஊர்
சின்ன சின்ன அழகிய
ஊர் சுற்றும் வாலிப- யுவதி Tripக்கள்
இன்றும் -அன்றும்
கைக் கொடுத்த Friendship
Marks க்கு Lectures
Enjoy ற்கு மொக்க ஜோக்ஸ்
Exam க்கு முன்னாடி கூத்து
Exam க்கு பின்னாடி ஆப்பு
Pass out ல
அழுத கண்ணீர் துளிகளடா
இது தான்டா Real University
Life டா!
So, நீ அதை புரிந்தாய் என்றால்
வெற்றியடா!
உனக்கு தேவையானதை அதற்குள்
பெற்றுக்கொள்ளடா!
வெற்றி எனும் பாதையை தேடு
வெற்றி பாதை வழி திறக்கும் - உன்
வாழ்க்கைக்குள்
கருத்துகள்
கருத்துரையிடுக