கணவன் மனைவி

மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . !

கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . !

நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . !

ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . !

தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!

 ASNA RAHMY வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்