கஷ்டத்திலிருக்கும் போது கவலைப்படாதே தொழிலுக்கு கருணையென வட்டிக்கு கடன் தந்தனர்
காலங்கள் மாறி லாபத்திலும் கஷ்டத்திலும் ஓடி கடன்காரனுக்கு - மாறாத கடன் வட்டியை - தீராமல் கட்டி - தீர்ந்தது காசும் கையுழைப்பும்
கடனுக்கு மூலதனத்தை கஷ்டத்திலிருப்பவனுக்கு கொடுத்து கருணைக்கொலை செய்யாமல் கஷ்டத்திலும் - லாபத்திலும் கரிசணையுடன் பங்கேற்று கருணை காட்டிவிடு மனிதா!
கருத்துகள்
கருத்துரையிடுக