முகமறியாத காதல் முகநூலில் முழு நிலவாய் காட்சி தருகின்றது இன்று!
இந்த காதலுக்கு காதுகள் அதிகம் பாசம் குறைவுதான்!
காமத்தினைக் கதறி விற்கும் ஓர் சந்தைக் கூடம் இவ்வுலகில் சில காதல் என்று!
பத்திரமாய் நாம் பயணித்தாலும் புதை குழியில் நம் விரல் புதைந்துதான் போகின்றது இன்றுவரை மாயமாய்!
காலங்கள் யாவும் கதிரை போட்டு பார்க்கின்றன இந்த காதலால் கதறியழும் கல்லறைகளையும் கண்ணீர்த் துளிகளையும் பார்த்துக் கொண்டு!
இவ்வகைக் காதலை உயர்த்தி தூற்றூம் இதயமில்லாத அரக்கனே இதனை என்று புரிவாய் உயர்வான காதலினைப் பார்க்க நாம்!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக