நான் நல்ல நிலையில வர வேண்டும் என்பது தான் அவளின் ஆசை.
காரணமின்றி அவளின் மீது அலவில்லா அன்பை வைத்தேன் அவள் என்னை ஏற்க மறுத்தால் காலம் என் வாழ்வை இருளாக புரட்டியது இன்று வரை இருளாக தான் உள்ளது.
அன்று என்னவளின் பேச்சை கேட்டிருந்தால் இன்று வெளிநாட்டில் தனிமையிலும் வேதனையிலும் அழுகக்குரலிலும் வாடிருக்க மாட்டேன்.
எப்போது என் தாய் நாட்டில் கால் பதிப்பேன் என்று தினமும் ஏக்கத்தில் இறைவனிடம் மன்றாடுகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக