நீ சற்று சிந்தித்துப்பார்த்தாயா மானிடா? உன்னை மரணம் எந்த நிலையிலும் நேருங்கலாம் என்பதை !
உன் தாயின் கருவை விட்டு வெளியில் வந்த போது எதைக்கொண்டு வந்தாயடா மானிடா ?
நீ இப்பிரயாணத்தை விட்டு நிஜமான உலகில் எப்போது நுழைவாய் என்று உனர்ந்தாயா?
அற்பமான இன்பத்திலும் இசையை ரசிப்பதிலுமா உன் வாழ்க்கை உள்ளது இல்லை இல்லை சற்று சிந்தித்துப்பார்
அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அப்போது உணர்ந்து கொள்வாய் சுவனம் தான் உனக்காக உருவாக்கப்பட்டது என்பதை ..
சுவர்க்கத்தில் வாழ ஆசையா??? மரணத்தின் போது உனக்காக உதவிட யாராவது வேண்டுமா??
அப்படியானால் இப்போதே தஃவ்பா செய் உன்னை படைத்தவனிடம் ஆஐராகிவிடு
அவனை இரவிலும் பகலிலம் தொழுதிடு அவனனை திக்ர் செய்திடு அவனின் குர்ஆனனை தினமும் ஓதிடு அவனுக்காக மட்டுமே உன் நேரத்தை களித்திடு
இப்போது மரணம் வந்தால் தைரியமாக சொல் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ற றசூலுல்லாஹ் என்று
கருத்துகள்
கருத்துரையிடுக