அருளாளன் அல்லாஹ்வை எப்படி அழைக்கக் கூடாது ?

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)அவர்கள் கூறினார்கள்: "யா அல்லாஹ் ! உன் பக்கம் பாவங்களை விட்டு, விலகி மீள்கிறேன்." என்று நீங்கள் துஆ கேற்க வேண்டாம்..! (அவ்வாறு துஆ கேற்க) பின்பு பாவ மீட்சி பெறாமல், பாவத்தை விடாமல்  (அவ் வார்த்தை ) பொய்யாகி, பாவமாகி விடுகிறது. எனினும், "யா அல்லாஹ்!  என் பாவத்தை மன்னித்து விடுவாயாக ..!" என்று துஆ கேளுங்கள்!

قال الإمام أحمد بن حنبل  رحمه الله تعالى :

لاتقل : - اللَّهم إني أتوب اليك ثم لاتتوب فتكون كذبة وتكون ذنباً ، ولكن قل : اللَّهم تب علي . (الزهد لأحمد بن حنبل : ( 1/ 273 ) تاب إلى الله : رجع عن المعصية تاب الله عليه : غفر له நூல் : அஸ்Z ஸுஹ்த் (273/1)
ஐய்யூப் அப்துல் வாஜித் (இன் ஆமீ) வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்