இறைவன் இப்லீஸின் அழைப்பிற்கு பதிலளித்தவன்

இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

உன்னை பற்றிய உனது தீய எண்ணமும், உனது அதிகபட்ச பாவமும் உன் இரட்சகனை அழைப்பதை விட்டும் உன்னை தடுத்து விடக் கூடாது ! ஏனெனில், அவன் இப்லீஸின் துஆவிற்கே பதிலளித்தவன். இப்லீஸின் துஆ “என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான். “நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்;” என்று அல்லாஹ் கூறினான்.

قال الحافظ ابن حجر رحمه الله :

لا يَمنَعَنّكَ سُوءُ ظَنّكَ بنَفْسِكَ، وكَثْرَةُ ذُنُوبِكَ أن تدعُو رَبّكَ، فإنّه أجاب دُعاءَ إبليس حين قال : ربّ فأنظِرْني إلى يومِ يُبْعَثُون ؛ قال إنّكَ من المُنظَرِين

[فتح الباري ١٦٨/١١]

நூல் பத்ஹுல் பாரீ (168/11) ஐய்யூப் அப்துல் வாஜித் (இன் ஆமீ) வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்