இமாம் ஷாஃபிஈ (றஹ்) அவர்கள் கூறினார்கள்; அவித்த 🥚முட்டையை இரவு உணவாக உட்கொண்டு, தூங்கி விட்டவரின் விடயம் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வாறு அவர் மரணிக்காமல் இருக்க முடியும் ??
அதாவது, ஒரு விதமான நோயை உண்டாக்கும் என்பதே இமாமவர்களின் நோக்கமாகும்.
நூல்: சியறு அஃலாம் அன் னுபலா (10/43)
احذر من البيض المسلوق ليلا
ﻗﺎﻝ ﺍلإﻣﺎﻡ ﺍﻟﺸﺎﻓﻌﻲ رحمه الله: ﻋﺠﺒﺎً ﻟﻤﻦ ﺗﻌﺸﻰ ﺍﻟﺒﻴﺾ ﺍﻟﻤﺴﻠﻮﻕ ﻓﻨﺎﻡ، ﻛﻴﻒ ﻻﻳﻤﻮت؟!. ﺍﻟﻤﻘﺼﺪ ﺃﻧﻪ ﻳﺴﺒﺐ ﺷﻴﺌﺎ ﻣﻦ ﺍﻟﻤﺮﺽ.
கருத்துகள்
கருத்துரையிடுக