எது உனது பணம்!

நீ உனது சட்டைப்பையில் வைத்திருக்கும் பணம் உனக்குரியதல்ல மாறாக சில்லறைக்கடைக்காரன், எரிபொருள் நிலையங்கள், உனது மரணத்திற்குப் பின்னுள்ள உனது அனந்தக்காரர்கள் ஆகியோருக்குரியது.

உனது பணம் யாதெனில் ஓர் ஏழை மற்றும் தேவையுள்ளவருக்கு கொடுத்ததும் அல்லாஹ்வுக்காக இறைப்பாதையில் வக்ப் செய்ததுமாகும் இப்பணம் தான் அல்லாஹ்விடத்தில் உனக்கான சேமிப்பாகும்.

ஆதலால் உடலில் உயிர் இருக்கும் காலமெல்லாம் இறைவனுக்காக “ஸதகா” செய்

தமிழில் Azhan Haneefa

கருத்துகள்