ஏன் வெட்கக் குறைபாடு ஏற்படுகிறது!

இஸ்லாமிய பேரறிஞர் இப்னுல் கய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உள்ளமும், ஆன்மாவும் இறந்து போவதால்தான் வெட்கக் குறைபாடு ஏற்படுகிறது. உள்ளம் உயிர் பெறும் போதெல்லாம், வெட்கம் பரிபூரணமாகிவிடுகிறது. (நூல்: மதாருஸ் ஸாலிகீன் 2/16)

قال العلامة ابن القيم رحمه الله: ‏‏قلة الحياء من موت القلب والروح ، فكلما كان القلب أحيا كان الحياء أتم

ஐய்யூப் அப்துல் வாஜித்
இன் ஆமீ

கருத்துகள்