சமூக வலைத்தளம்

வயது வேறுபாடின்றி இன்று பலராலும் சமூகவலைத்தளங்கள் பாவிக்கப்படுகின்றன. அதனை ஆக்கபூர்வமாக பாவிப்போரும் எம்மில் உண்டு அதற்கு மாறறமாக அதனை துஷ்பிரயோகம் செய்வோரும் உண்டு. அசுர வேகத்தில் வளர்ந்து செல்லும் இவ்வூடகத்துறையானது இறைவனின் மிகப்பெரும் அருட்கொடைகளில் ஒன்று. எனவே இதனை இறை தீனின் நலனுக்காக பயன்படுத்திட வேண்டும்.

எழுதக்கூடிய ஒவ்வொரு எழுத்தும், பதிவிடக்கூடிய ஒவ்வொரு விடயமும் நற்சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் மனிதனில் பிரசவிக்க வேண்டும். எனவே மார்க்கத்தின், சமூகத்தின் நலவுகளை நாடி சமூக வலைத்தளங்களை பாவிக்ககூடிய உளப்பக்குவத்தை எம்மில் ஒவ்வொருவரும் உருவாக்கி கொள்ள வேண்டும்.

بنت أبي بكر 

கருத்துகள்