தித்திக்கும் தினமதில் சித்தம் குளிர்ந்திட தீயன கழித்து நல்லன கூட்டி தீபங்கள் ஏற்றியே வாழ்த்துக்களை வார்த்தைகளால் பரிமாறி வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர வருகின்ற தீபஒளி திருநாளுக்காய் என் அன்பு நிறைந்த வாழ்த்தினை கவி வரி கொண்டு வடிக்கின்றேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக