உதிரும் சருகுகளை தினமும் கூட்டிப் பெருக்கவேண்டுமென்பற்காக வீட்டு முற்றத்தில் மரங்களை நடாமல் தவிர்த்து வரும் பெற்றோர்கள்
ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை தங்களது மகவுகள் கூடி விளையாடி மகிழ்ந்திட
ஒரு துண்டு நிழளின்றி காடு மேடெல்லாம் அலைவுறுவயைும் அதற்காக ஏங்கித் திவிப்பதையும்
கருத்துகள்
கருத்துரையிடுக