இஸ்லாமிய பேரறிஞர் இப்னுல் கய்யும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;
"ஓர் அடியான் தான் ( நினைத்த படி) மனோ இச்சையை பின் பற்றினால், அவனது கருத்தும், ( சிந்தனையும்) ஆய்வு விருத்தியும் கெட்டுவிடும். அவனது உள்ளம் நல்லதை தீயதின் தோற்றத்திலும், தீயதை நல்லதின் தோற்றத்திலும் காண்பித்துக் காட்டும்."
நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன் (448/1)
قال الإمامُ ابْنُ القيم - رحمه الله -: " والعبد إذا اتبع هواه فسد رأيه ونظره ، فأرته نفسه الحسن في صورة القبيح ، والقبيح في صورة الحسن ".
[مدارج السالكين ٤٤٨/١]
கருத்துகள்
கருத்துரையிடுக