காலத்திற்கு நவில்கிறேன் நன்றிகளை நானாக கூறவில்லை தானாக கூறுகிறேன்
நன்றிகள் கோடி காரணமும் கோடி கண்டிட்ட கனவுகளும் கோடி அவை தந்த காயங்களும் கோடி
கோடிட்டு பார்த்தால் நொடிப்பொழுதில் நழுவியவைகளே நிரம்பி வழிகிறது
காரணமேயின்றி கலைந்திட்ட கற்பனைக் கனவுகளை காலம் கரு கொண்டு கையில் தருமா ? காத்திருப்புகள் தொடரும்
கருத்துகள்
கருத்துரையிடுக