வாசிப்பை சுவாசிப்போம் ஊக்குவிப்பு செயலமர்வு

இன்று (31.102019) வியாழக்கிழமை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆய்வுமன்ற ஏற்பாட்டில் "வாசிப்பை சுவாசிப்போம்" எனும் தொனிப்பொருளில் ஊக்குவிப்பு செயலமர்வொன்று மாலை வேளையில் வெகுசிறப்பாக நடந்தேறியது.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழிபீட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் வளவாளராக  இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப்பீட சிரேக்ஷ்ட விரிவுரையாளர் FHA.Shibly அவர்கள் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கு நல்ல பல ஆலோசனைகளை ஆழமாய் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

[smartslider3 slider=13]
NAFEES NALEER

கருத்துகள்