காப்பாற்றிவிடு

அம்மா உன்ன தூக்கிட்ரேன்னு சொல்லும் பொழுது சரிம்மா னு சொன்ன அந்த குரல் எவ்வளவு நம்பிக்கை மிகுந்ததாக இருந்திருக்கும்.

அந்த நம்பிக்கை மிகுந்த குரலுக்கு பதில் கொடுத்துவிட்டு நெஞ்சமெல்லாம் ஏற்பட்டிருக்க கூடிய அந்த பதபதைப்பை சுஜீத்தின் தாயை தவிர வேறு எவராலும் உணர முடியாது.

அல்லாஹ் அந்த குழந்தையின் நம்பிக்கை வீண்போக விடாமல் காத்துவிட பிரார்த்திப்போம்.

Pray For Sujith😭🤲🏻🤲🏻

கருத்துகள்