சட்ட திட்டம் சம்பிரதாயம் சகலதும் நிரம்பி வழிகிறது!
மனிதனை வளர்க்க சட்டம் உருவாக்க மனிதனோ தான்தோன்றித்தனமாய்!
தடயங்கள் இன்றியே ஆறறிவும் தோற்ற விடயங்கள் ஏராளம் தாராளம்!
ஐயறிவின் விஷேடம் முற்றிலும் முக்கியத்துவம் உணர்வு ரீதியாக உணர்ந்து தலை காக்க தலைக் கவசத்துடன் நாட்டின் சட்ட திட்டம் பேணியே!
மனிதனோ தலை காக்கவல்ல தலைக் கவசம் அணிதல்! தலையில் ஏதும் இருந்தால் தானே தலை காப்பது!
யாரைச் சொல்லி நோக! தான் ஒரு நல்ல வளம் நாட்டின் பலம் என்றுணர்ந்தால் பிறர் சொல்லியல்ல தலை காப்பது! சொல்லாமலே..!
எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS - 2 பஸ்யால
கருத்துகள்
கருத்துரையிடுக