சோம்பேறிகளாக வீட்டில் தொழுபவர்களின் கவனத்திற்கு!

இஸ்லாமிய அறிஞர் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; "மார்க்க ரீதியான எவ்வித காரணமின்றி வீட்டில் தொழுவது, நயவஞ்சகர்களின் (பண்பாகும்) தன்மையாகும்." (பதாவா Bபின் Bபாஸ்

قال العلامة ابن باز رحمه الله تعالى؛

((الصلاة في البيت دون عذر شرعي من صفات المنافقين))

"فتاوى بن باز رحمه الله"

ஐய்யூப் அப்துல் வாஜித் இன்ஆமீ

கருத்துகள்