இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;
"சோம்பேறிகள், மக்களில் அதிக கவலைக்கும், துன்பத்திற்கும், துக்கத்திற்கும் உள்ளானவர்கள். அவர்களுக்கு சந்தோஷமும், மகிழ்ச்சியும் இருக்காது. இவர்களுக்கு நேர் மாறானவர்கள்; எந்த தொழிலாக இருந்தாலும், அத்தொழிலில் சுறுசுறுப்புடனும்,(விடா) முயற்சியுடனும் ஈடுபடுவார்கள்." ( நூல்: றவ்ழதுல் முஹிப்பீன் : பக்கம்-250)
قال الإمام ابن القيِّم -رحمه الله-:
"الكسَالى أكثر الناس هَمًّا وغَمًّا وحزنًا، ليس لهم فرح ولا سرور، بخلاف أرباب النشاط والجِدِّ في العمل أي عمل كان".
["روضة المحبين" (ص/250)]
ஐய்யூப் அப்துல் வாஜித் இன் ஆமீ
கருத்துகள்
கருத்துரையிடுக