இனம் அறியாச் சுனாமி

அனர்த்தங்கள் அனைவரும் சமம் - என்ற அர்த்தமுள்ள தத்துவத்தை உணர்த்தும். இனம், மதம், நிறம் பணம், பட்டம், பதவி கண்டம், நாடு, கட்சி சுனாமி அலைகள் இனங்கண்டு கொள்ளவில்லை. வெறிகொண்டு அலையும் வெடிகுண்டர்கள் இனத்தால் மதத்தால் இஸ்லாமிய முஸ்லிமானவனை பினாமிகள் போல் பின் துரத்தி துன்புறுத்தி அழிக்க துடிக்கின்றனர்.

நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்

கருத்துகள்